உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்உலகம் உன்னிடம் மயங்கும்....நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்உண்மை என்பது அன்பாகும் - பெரும்பணிவு என்பது பண்பாகும் - இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்