வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.வாசல் தோறும் வேதனை இருக்கும்.வந்த துன்பம் எதுவென்றாலும்வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.