பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும்அவரவர் எண்ணங்களேஇருக்கும் இடம் எதுவோநினைக்கும் இடம் பெரிதுபோய் வரும் உயரமும்புதுப்புது உலகமும்அவரவர் உள்ளங்களேநெஞ்சினில் துணிவிருந்தால்நிலவுக்கும் போய் வரலாம்