பெரியோர்களே... தாய்மார்களே! - 62 | ‘அண்ணா ஏன் வரவில்லை?' என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. ‘முத்தன் ஏன் வரவில்லை, முருகன் ஏன் வரவில்லை என்று கேட்பாயா?” என்று பதில் கேள்வி போட்டார் பெரியார். அவரின் பதில் கடுமையான எதிர்வினை ஆனது..
Podcast channel manager- பிரபு வெங்கட்