அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
1850-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து பெண்கள் வாக்குரிமை கேட்டுப் போராடினார்கள்.
இந்தியாவில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்...
தி.மு.க தொடங்கப்பட்டபோதே பெரியார் எழுதினார். ‘‘புதிய கம்பெனி திறக்கப்பட்டு விட்டது” என்று. இப்போது இரண்டு கம்பெனிகள். இவர்கள் கம்பெனிகளா... பிரிட்டிஷாரைப்போல இரண்டு கும்பெனிகளா?
Podcast channel manager- பிரபு வெங்கட்