நாடு வளர்ந்துகொண்டு இருந்தது குறித்த பெருமை காமராஜருக்கு இருந்தாலும் கட்சி தேய்ந்து கொண்டு வருகிறது என்ற கவலை அவரை வாட்டியது. தொடர்ச்சியாக ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் அது சுயநலச் சக்திகளால் சூழப்பட்டுவிடும் என்பதை காமராஜர் தனது காலத்திலேயே பார்த்தார். கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் நிர்வாகம் செய்யப் போய்விட்டதால் கவனிப்பாரற்று கட்சி கிடப்பதை உணர்ந்தார். அவரது மனதில் உதித்தது ‘K’ பிளான்.
Podcast channel manager- பிரபு வெங்கட்