இந்தியா விடுதலை பெற்றபோது தமிழகத்தை அதாவது, அன்றைய சென்னை மாகாணத்தை ஓர் இரும்பு மனிதர் ஆட்சி செய்துகொண்டு இருந்தார். அவர் பெயர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டத்தக்க உத்தம மனிதர் ஓமந்தூரார்.
Podcast channel manager- பிரபு வெங்கட்