பெரியோர்களே தாய்மார்களே 06
மோடிக்கும் ஒரு ஓட்டு
தெரு கோடியில் இருப்பவருக்கும் ஒரு ஓட்டு
அழகிரிக்கும் ஒரு ஓட்டு
அவருக்கு பிடிக்காத ஸ்டாலினுக்கும் ஒரு ஓட்டு
ஜனநாயகத்தின் முதல் நல்ல விஷயம் இது தான்.
கடைசி நல்லதாக இதுவே இருந்து விடக்கூடாது....
மேலும் தெரிந்துக்கொள்ள ..
Podcast channel manager- Prabhu venkat