cover of episode History Of TamilNadu Congress Before & After Independence | Periyorkale Thaimarkale Ep43

History Of TamilNadu Congress Before & After Independence | Periyorkale Thaimarkale Ep43

2022/8/29
logo of podcast Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan

Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan

Frequently requested episodes will be transcribed first

Shownotes Transcript

பொது இடத்தில் இளங்கோவன் விஜயதரணி கை பையை இழுக்குமளவிற்கு நட்பாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கும் அளவிற்கு இருக்கிறார்கள் . சென்னையில் இருந்து டெல்லிக்கு போகும் விமானத்தில் 5 சதவீதம் பேர் இளங்கோவனை புகார் செய்யப்போகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது குஷ்புவிற்கு அடிக்கடி தலை சுற்றுகிறது.நக்மா வந்த ராசி இது என்று சொல்லி விடமுடியாது. சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் தமிழக காங்கிரஸ் நிலை என்ன ? தெரிந்துக்கொள்ளுங்கள் ..

Podcast channel manager- பிரபு வெங்கட்