பெரியோர்களே தாய்மார்களே Ep-57 |ஏற்றுமதி வர்த்தகத்தைத் திறம்பட நடத்தியவர்கள் பேரி நிறுவனமும் பின்னி நிறுவனமும். பேரி நிறுவனத்தின் அடையாளமாக ‘பாரீஸ் கார்னர்’ எனப்படும் பாரிமுனையும், பின்னி நிறுவனத்தின் அடையாளமாக பெரம்பூர் பின்னி ஆலை கட்டடமும் இன்னமும் இருக்கின்றன. வேதாளம் படத்தில் அஜித் ஆடும், ‘ஆளும்மா டோலும்மா’ பாட்டு எடுக்கப்பட்டது இந்த பின்னி ஆலையில்தான்.
Podcast channel manager- பிரபு வெங்கட்