cover of episode Five Important Places Of DMK | Periyorkale Thaimarkale Ep61

Five Important Places Of DMK | Periyorkale Thaimarkale Ep61

2022/8/29
logo of podcast Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan

Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan

Frequently requested episodes will be transcribed first

Shownotes Transcript

ஓர் இரவில் ஒரு நாடகத்தை எழுதி, அது சினிமாவாகவும் வந்த ‘ஓர் இரவு’ காவியத்தை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான். பெரியாருடன் நேருக்குநேராக மோதக் காரணமான ‘1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக்குரிய நாள்’ என்ற அறிக்கையை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான்.

Podcast channel manager- பிரபு வெங்கட்