கன்னியாகுமரி கேரளாவுக்குப் போயிருந்தால், 133 அடியில் வான்புகழ் வள்ளுவனுக்கு சிலை வடித்திருக்க முடியாது.சிலம்பு, வர்மக் கலையை தமிழ் மக்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் போராடத் தூண்டினார்கள். ‘அடித்தால் திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த அப்பாவு ஆசான்
1956 நவம்பர் முதல் நாளுக்கு முன்னாள் வரை கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டையும், தமிழ்நாட்டில் அதாவது அன்றைய சென்னை மாகாணத்தில் இல்லை.
Podcast channel manager- பிரபு வெங்கட்